இந்தியா மற்றவை

விமானப்படை நாள் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து…

இந்திய விமானப்படை நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இந்திய விமானப்படை தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கு பிரதமர் மோடி அவரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விமானப்படை வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நாடே நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய விமானப்படை மிகுந்த அர்ப்பணிப்புடனும் சிறப்பான முறையிலும் நாட்டுக்குப் பணியாற்றும் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.