இந்தியா

மருத்துவ உலகில் இந்தியாவின் முன்னேற்றம் மிகவும் பாராட்டத்தக்கது-மருத்துவர்களுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி,

மருத்துவ உலகில் இந்தியாவின் முன்னேற்றம் மிகவும் பாராட்டத்தக்கது என்று தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் கூறியிருப்பதாவது:-“மருத்துவர்கள் தினத்தன்று, அனைத்து மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

மருத்துவ உலகில் இந்தியாவின் முன்னேற்றம் மிகவும் பாராட்டத்தக்கது. மேலும், நமது புவியை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் இந்தியா பங்களித்திருக்கிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார