தமிழகம்

விழிப்போடு இருப்போம், புற்றுநோயை விரட்டுவோம் – துணை முதலமைச்சர் டுவிட்டர் பதிவு

சென்னை

விழிப்போடு இருப்போம், புற்றுநோயை விரட்டுவோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :-

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில் புகையிலை உயிரைக்கொல்லும் என்பதை அனைவரும் நினைவில் கொண்டு புகையிலைப்பொருட்களை முற்றிலும் தவிர்த்து அனைவரிடத்திலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். விழிப்போடு இருப்போம். புற்றுநோயை விரட்டுவோம்.இவ்வாறு பதிவு செய்துள்ளார்.