திருவண்ணாமலை
திருவண்ணாமலை யானை அட்டகாசம் செய்ததால் ஜவ்வாதுமலை கிராமத்தில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது ஜவ்வாதுமலை பகுதி ஆகும். இந்த மலைத்தொடரில் 262 மலை
விழுப்புரம்
விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கிருமிநாசினி தெளிக்கும் பணியை இரா.குமரகுரு எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த
ராமநாதபுரம்
ராமநாதபுரம்- ஊரடங்கு வேளையில் அத்தியாவசியப்பொருட்கள் தேவைப்பட்டால் மாவட்ட கழகத்தை தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தகவல் தெரிவித்தார். ராமநாதபுரம் நகருக்குட்பட்ட சத்யாநகர் பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி நிவாரண பொருட்கள்
தற்போதைய செய்திகள்
நாமக்கல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறை அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், நகராட்சி பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பினை அமைச்சர்கள் பி.தங்கமணி மருத்துவர்.வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர். நாமக்கல் மாவட்டம்,
தமிழகம்
சென்னை காய்கறி மற்றும் ரேஷன் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றும் அளவுக்கு நடவடிக்கையை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு
தற்போதைய செய்திகள்
விருதுநகர் ஸ்டாலினை பொறுத்தவரையில் கொரோனா வைரசை வைத்து அரசியல் தான் செய்கிறாரே தவிர மக்களை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர் களிடம்
தற்போதைய செய்திகள்
திருப்பூர்:- பொங்கலூர் ஒன்றிய பகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள கிருமி நாசினி தெளிப்பு இயந்திரத்தினை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கேத்தனூர் ஊராட்சி வளாகத்தில், கிருமி நாசினி தெளிப்பு
ஈரோடு
ஈரோடு கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கையால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பெருந்துறை தொகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ..வழங்கினார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு
தற்போதைய செய்திகள்
விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 75 கோவில்களில் பணியாற்றும் 517 நபர்களுக்கு தலா 20 கிலோ அரிசியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க விருதுநகர் மாவட்ட கழகம் சார்பாக விருதுநகர்
தமிழகம்
சென்னை எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப கூடுதல் கவனத்துடன் பணி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்