தற்போதைய செய்திகள்
சென்னை பாரத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், விரைவில் டெண்டர் விடப்படும் என்றும் வாடகைதாரர்களால் கொடுக்கின்ற அறிக்கையை நீங்கள் வெளியிட்டால் மக்களால் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள், தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து
சிறப்பு செய்திகள்
சென்னை இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வாழ் தமிழ் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை மும்பையிலேயே எழுதிடும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு,
சிறப்பு செய்திகள்
சென்னை சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு அம்மா உணவகங்களில் இன்று முதல் 5-ம்தேதி வரை விலையில்லா உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு
சிறப்பு செய்திகள்
கோவை கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான இக்கரைபோளுவாம்பட்டி, மத்வராயபுரம், ஆகிய ஊராட்சிகள் மற்றும் ஆலாந்துறை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும்
தற்போதைய செய்திகள்
மதுரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கக்கூடாது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுறுத்தி உள்ளார். மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் மருத்துவ மற்றும் மனரீதியான ஆலோசனை மையம் துவக்க விழா நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்
தமிழகம்
சென்னை பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும் என்று ஊரடங்கு நீட்டிப்பின் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்றுமுன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை அமல்படுத்துவதற்கான அரசாணையை தலைமைச்
தற்போதைய செய்திகள்
சென்னை தண்டையார்பேட்டையில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக முதலமைச்சரின் உத்தரவை ஏற்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரத்தை தடுக்கும் ஆய்வு பணியில் நேற்று அமைச்சர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள் 1000 குடும்பத்தினருக்கு தலா 25 கிலோ அரிசி, 21 வகையான மளிகை, 19 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் வழங்கினார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக
தற்போதைய செய்திகள்
விருதுநகர் கொரோனாவுக்கு மன தைரியம் தான் மருந்து. அந்த மன தைரியத்தை கொடுக்கும் ஒரு ஆட்சியாகத் தான் எடப்பாடியார் ஆட்சி இருக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் நிதி
தற்போதைய செய்திகள்
சென்னை மறைந்த ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இணைய இயக்குனரும், பெரம்பூர் கூட்டுறவு கட்டிட சங்க தலைவருமான கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் நிதியை வழங்கி ஆறுதல் கூறினார். வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டம்