தற்போதைய செய்திகள்
கோவை கோவை மாவட்டம் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் செயலாற்றுங்கள் என்று புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். கோவை இதயதெய்வம் மாளிகையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம்
தற்போதைய செய்திகள்
மதுரை முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால் மதுரை மாவட்டத்தில் தொற்றுநோயிலிருந்து 75 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11,67,500 ரூபாய் மதிப்பில் நிவாரணம் மற்றும் நலத்திட்ட
தற்போதைய செய்திகள்
திருப்பூர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குறிச்சி ஊராட்சி பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பால் குளிர்வு நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தலைமையில், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு
சிறப்பு செய்திகள்
சென்னை இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான்
சிறப்பு செய்திகள்
சென்னை நாள்தோறும் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது என்றும் சிறப்பான சிகிச்சையால் சென்னையில் நோய்ப்பரவல் குறையத் தொடங்கியிருக்கிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மருத்துவ நிபுணர்கள்
சிறப்பு செய்திகள்
சென்னை எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய அரசின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வழிகாட்டு
தற்போதைய செய்திகள்
சென்னை தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் 75 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம், டீ கடை, உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து உணவருந்தலாம், காய்கறி, மளிகை கடைகள்
தற்போதைய செய்திகள்
சென்னை சிலைகளை அவமதிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை பகுதியில் கொரோனா மருத்துவ முகாமை தொடங்கி வைத்த, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
தற்போதைய செய்திகள்
நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குதல் குறித்த கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நாகையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்குதல் குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. கைத்தறி
தற்போதைய செய்திகள்
சென்னை ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு பிரச்சனையில் வழக்கை தொடுத்து வாதாடி வென்றது அ.தி.மு.க. யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தி.மு.க.வுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் சமூக மறுமலர்ச்சியை கருத்தில்