சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் ‘108’ அவசரகால ஊர்தி சேவைக்காக, 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய அவசரகால ஊர்திகள், அரசு மருத்துவமனைகளில் உள்ள அரசு
சிறப்பு செய்திகள்
சென்னை பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலையில் சீரமைக்க தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை ரூ.12,250 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதியுள்ள
சிறப்பு செய்திகள்
தேனி திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து தண்ணீரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து விட்டார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்
தற்போதைய செய்திகள்
தருமபுரி மக்களின் தேவைகள் அறிந்து திட்டங்களை முனைப்புடன் நிறைவேற்றிவரும் புரட்சித்தலைவி அம்மாவின் அரசுக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு
தற்போதைய செய்திகள்
அம்பத்தூர் அயப்பாக்கம் காவல் நிலையம் புனரமைக்கும் பணியை அமைச்சர் பா.பென்ஜமின் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார் வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டு மனை பிரிவில் கடந்த 18 வருடத்திற்கு முன் காவல்
தற்போதைய செய்திகள்
கடலூர் 102 கிராமங்களின் பாசன வசதிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து விட்டார். பாசனத்திற்காக கீழணையிலிருந்து தண்ணீரை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் ஆகியோர் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி,
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் கண்டிப்பாக பூத்திற்கு 6 பெண் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்று புதுப்பாளையத்தில் நடைபெற்ற பாசறை உறுப்பினர் சேர்க்கை விழாவில் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. பேசினார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
தற்போதைய செய்திகள்
கன்னியாகுமரி ரூ.1.60 கோடி செலவில் தேங்காய்பட்டணம் துறைமுக முகத்துவார மணல் திட்டு அகற்றும்பணி விரைவில் துவங்கப்படவுள்ளது என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தலைமையில், மாவட்ட
தற்போதைய செய்திகள்
தருமபுரி கழகத்தில் ஜனநாயகம் வேரூன்றி இருக்கிறது. இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு தலைசிறந்த இயக்கம் நமது கழகம் தான் என்று டாக்டர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ பேசினார். தருமபுரி மாவட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் தருமபுரி மாவட்டம்
தற்போதைய செய்திகள்
காஞ்சிபுரம் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழுக்கள் தொழில் துவங்குவதற்கு நிதி வழங்கவும் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் என 40 பயனாளிகளுக்கு ரூ.1.77 கோடி மதிப்பில்