சிறப்பு செய்திகள்
சென்னை இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 7 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாட்டிலேயே முதன்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை
சிறப்பு செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் 109 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக
தற்போதைய செய்திகள்
சென்னை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கவச உடையுடன் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- புரட்சித்தலைவி அம்மாவின்
தற்போதைய செய்திகள்
சென்னை நாட்டுக்கு அவர் செய்த சேவையை பட்டியலிட முடியுமா? என்றும் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர் உதயநிதி என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். சென்னை மின்னாளுமை ஆணையரகத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தொழில்நுட்பவியல்
தற்போதைய செய்திகள்
திண்டுக்கல் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், வண்ணக்கல் பதித்தல், ஆழ்துளை கிணறு அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி
தற்போதைய செய்திகள்
சென்னை தொண்டர்களை மதிக்கும் ஒரே இயக்கம் கழகம் என்று அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார். மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சென்னை கிரீன்வேஸ் சாலை பகுதியில் ரூ 57 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து
தற்போதைய செய்திகள்
திருவள்ளூர் பெரிய மாங்கோடு கிராமத்தில் மானிய விலையில் டீசல் பங்க் அமைக்கும் பணியை சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பெரிய மாங்கோடு கிராமத்தில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் அரசு மீன்வளத் துறை
சிறப்பு செய்திகள்
சென்னை ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 சதவீத இலக்கினை அடைய மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய ஆர்வத்துடன் முன்வரவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- விலைமதிப்பற்ற மனித உயிர்களை
தற்போதைய செய்திகள்
சென்னை ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ( அக்-1) துவக்கிவைக்கிறார் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில்  உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை
தற்போதைய செய்திகள்
விழுப்புரம் பச்சைத் துண்டு அணிபவர்கள் எல்லாம் விவசாயிகள் ஆகி விட முடியாது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். விழுப்புரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் 938 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 73 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை சட்டம், நீதிமன்றங்கள்,