சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
சென்னை மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் அறிவித்தார். ேமலும் இது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 6-ம் வகுப்பு
சிறப்பு செய்திகள்
ராமநாதபுரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்நாள் மற்றும் 58-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பசும்பொன்
சிறப்பு செய்திகள்
ராமநாதபுரம் அரசு எதை கொண்டு வந்தாலும் அதை நிறைவேற்றியே தீரும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபட தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை
தமிழகம்
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ 60 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச்
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை ஆவின் விற்பனை நிலையம் தொடங்க படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உறுதியளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட ராஜன்தாங்கல் தளவாய் குளம் பகுதியில் புதிய ஆவின் பாலகம் திறப்பு
தற்போதைய செய்திகள்
நாமக்கல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் பி.தங்கமணி உறுதிபட தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம்,
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி தேவர் திருமகனார் புகழுக்கு புகழ் சேர்த்தது கழக அரசு என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதத்துடன் கூறினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும்
தற்போதைய செய்திகள்
கோவை கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவில் 312 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோதவாடி குளத்தை தூர்வாரும் பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் கோதவாடி குளத்தில் 2 தடுப்பணைகளும், ஆச்சிப்பட்டி குள்ளக்காபாளையம் பகுதியில் 2 தடுப்பணைகள், சூலக்கல்
தற்போதைய செய்திகள்
கோவை கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் கோலார்பட்டி, நல்லாம்பள்ளி, சின்னாம்பாளையம் மாக்கினாம்பட்டி மற்றும் சூளேஸ்வரன்பட்டி ஜமீன் ஊத்துக்குளி ஆகிய பேரூராட்சி பகுதியை சேர்ந்த 1500 கிராமப்புற பெண்களுக்கு தலா 25 நாட்டுக்கோழிகள் வீதம் ரூ.30,37,500 மதிப்பிலான விலையில்லா நாட்டுக்கோழிகளை
தற்போதைய செய்திகள்
திருப்பூர் திருப்பூர் புறநகர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துங்காவி ஊராட்சி பகுதியைச் சார்ந்த 100 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாவட்ட இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன் ஏற்பாட்டில் வேட்டி, சேலை, அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், மளிகை