தற்போதைய செய்திகள்
நாமக்கல் மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை திசை திருப்புகிறார் ஸ்டாலின் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெப்படையில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தை கழக அமைப்பு செயலாளரும்,
தற்போதைய செய்திகள்
சென்னை பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்துமாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் 28ம்தேதி ஆலோசனை நடத்தினார். அப்போது,
தற்போதைய செய்திகள்
திருப்பூர் கழக ஆட்சி தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார். திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்பு பிரிவு, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என்.எஸ்.என். திருமண
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை தேசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கம் வென்ற திருவண்ணாமலை மாணவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவண்ணாமலை பிரிவின் சார்பாக கடந்த 2018-2019-ம் ஆண்டு நடைபெற்ற 64-வது தேசிய
தற்போதைய செய்திகள்
நாமக்கல் அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பெருமிதத்துடன் கூறினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் ரா.பட்டணம் பேரூராட்சி காந்திநகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம்
தற்போதைய செய்திகள்
நாமக்கல் குமாரபாளையத்தில் வீடு வீடாக சென்று குறை கேட்ட அமைச்சர் பி.தங்கமணி முதியோர், விதவை ஓய்வூதியம் பெற 15 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி 3-வது வார்டு பகுதியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்
சிறப்பு செய்திகள்
சென்னை உள்ளாட்சித்துறை அமைச்சர், மேயராக இருந்தபோது ஸ்டாலின் தூங்கி கொண்டு இருந்தாரா என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று நிவர் புயல் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள பள்ளிக்கரணை, ஒக்கியம் மடு, முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் நீரை
தற்போதைய செய்திகள்
சிவகங்கை கொரோனா தடுப்பு பணியை ஆய்வு செய்ய 4-ந்தேதி வருகை தரும் முதலமைச்சரை வரவேற்க சிவகங்கை மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்காக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகிற 4-ந்தேதி வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாவட்ட கழகம்
தமிழகம்
சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. டிசம்பர் 15-ந்தேதிக்கு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
தற்போதைய செய்திகள்
சென்னை சென்ைன தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதியில் 3-ம் கட்டமாக 240 மகளிர் குழுக்களை வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்ைன தண்டையார்பேட்டை 47-வது வட்டம் சிவாஜி நகர், கார்னேஷன் நகர், ஜெ.ஜெ.நகர், மீனாம்பாள் நகர்,