
திருச்சி கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். நேற்றும் 2-வது நாளாக நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். ஒரு சில இடங்களில் வீடு வீடாக சென்று கழக அரசின்