தற்போதைய செய்திகள்
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பாக ரூ.161 கோடி மதிப்பீட்டில் கழுவேலி ஏரி புனரமைப்பு திட்டப்பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டம்,
தற்போதைய செய்திகள்
திருவண்ணாமலை ஆரணி கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 160 பேருக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கடனுதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழா நடைபெற்றதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்றார். திருவண்ணாமலை
சிறப்பு செய்திகள்
கள்ளக்குறிச்சி துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மக்களை சந்திக்காத ஸ்டாலின் தற்போது அறிவித்திருக்கும் புகார் பெட்டி திட்டம் ஒரு ஏமாற்று வேலை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மொழிப்போர்
சிறப்பு செய்திகள்
கோவை வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல எங்கள் கட்சியை உடைக்க முயன்ற தி.மு.க. அழகிரி கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் உடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் மற்றும்
சிறப்பு செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு சென்னை,ஜன.24- உழைப்பு பற்றித் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது என்றும் குறுக்கு வழியை கொண்டு ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோயம்புத்தூர் –
தமிழகம்
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கோயம்புத்தூர் – ராஜவீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:- இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இங்கு சாதி சண்டை கிடையாது, மதச்சண்டை கிடையாது, அனைத்து சமுதாயத்தினரும் அமைதியாக
தமிழகம்
சென்னை எந்த சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை கழக அரசு விட்டுக்கொடுக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சியில் இஸ்லாமிய பெரியோர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசியதாவது. இஸ்லாமியப்
சிறப்பு செய்திகள்
கோவை நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும் காங்கிரசும் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:- தி.மு.க. ஆட்சி வந்து அதிகாரத்தை கைப்பற்றும்
சிறப்பு செய்திகள்
சென்னை எங்கு வேண்டுமானும் நான் விவாதத்திற்கு வர தயார்.ஆனால் ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் வர தயாரா என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சவால் விடுத்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோயம்புத்தூர் – செல்வபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது. தை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி என்று தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார். தமிழகபெண்கள் மற்றும் தமிழக முதல்வரை இழிவுபடுத்தி பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மகளிரணி