
சென்னை கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசியதாவது:- கிராமப்புறங்களிலும்,