
கோயம்புத்தூர், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கினார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கழகம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்