தற்போதைய செய்திகள்
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு விருதுநகர் இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு தி.மு.க., காங்கிரஸ் தான் காரணம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான
தற்போதைய செய்திகள்
மதுரை ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் திமுகவுக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார். மதுரை மேற்கு தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் கழக வேட்பாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கரிசல்குளம், கூடல்நகர், கூடல்புதூர், விளாங்குடி
திருவள்ளூர் மதுரை
மதுரை நெசவாளர்களுக்கு ரூ. 5000 மழைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று கழக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கைத்தறி நகரில் ஏராளமான நெசவு தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி நெசவாளர்களிடம் திருப்பங்குன்றம் தொகுதி வேட்பாளர்
சிறப்பு செய்திகள்
திருநெல்வேலி நாங்குநேரியில் பனைதொழிலை மேம்படுத்த நடமாடும் பதநீர் கொள்முதல்நிலையம் அமைக்கப்படும் என்று கழக வேட்பாளர் தச்சை கணேசராஜா உறுதி அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளரும், மாவட்ட கழக செயலாளருமான தச்சை என்.கணேசராஜா கலுங்கடி, சூரன்குடி,
தற்போதைய செய்திகள்
கோவை பொதுமக்களின் அமோக ஆதரவுடன் கழகமே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் கழக வேட்பாளரும், கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான
சிறப்பு செய்திகள்
கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் முதலமைச்சர் திட்டவட்டம் சென்னை மீண்டும் கழக ஆட்சி அமைந்தால் தான் மக்கள் ஏற்றம் பெறுவார்கள் என்று கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று
தற்போதைய செய்திகள்
மதுரை விவசாயி மீண்டும் முதலமைச்சராக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் செய்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல்
தற்போதைய செய்திகள்
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கழக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு கழக கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார். தருமபுரி மாவட்டம்,
சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
தேனி தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத ரூபாய் நோட்டு என்றும், கழக தேர்தல் அறிக்கை நல்ல ரூபாய் நோட்டும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓபன்னீர்செல்வம்
தற்போதைய செய்திகள்
சென்னை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டமாக ஓசூர் அருகே 20 ஏக்கரில் பிரம்மாண்டமான காய்கறி சந்தைஅமைத்து தரவிருக்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற