
சென்னைதமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வெப்பசலனத்தின் காரணமாக இன்று (29-ந்தேதி) மேற்கு