
கோவை கையாலாகாத அரசாக தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கழகம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. கோவை குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி