
கோவை தி.மு.க.வுக்கு ஓட்டு போடவில்லை என்பதால் கோவை மக்களை கொச்சப்படுத்துவதா? என்று உதயநிதி ஸ்டாலினுக்கு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில்