சிறப்பு செய்திகள்
சென்னை தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் இல்லங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக
சிறப்பு செய்திகள்
சேலம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும், தரமற்ற பொருட்களை வழங்கி தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி
தற்போதைய செய்திகள்
சென்னை, தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை அரும்பாக்கத்தில் நேற்று காலை கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
சிறப்பு செய்திகள்
சேலம் கொரோனாவை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி
தற்போதைய செய்திகள்
கிருஷ்ணகிரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்தியதன் மூலம் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ேதால்வி அடைந்து விட்டது என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார். கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
தற்போதைய செய்திகள்
தூத்துக்குடி தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் இனி மக்களிடம் எடுபடாது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கழுகுமலையில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்
சென்னை பொங்கல் பரிசு கலப்படத்தால் கோபமடைந்துள்ள தமிழக மக்களை திசை திருப்பவே தி.மு.க. அரசு ரெய்டு நடத்துகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னையில் நேற்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர்
தற்போதைய செய்திகள்
ராணிப்பேட்டை டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது. விடியா தி.மு.க. அரசால் தமிழக மக்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. கூறினார். ராணிப்பேட்டையில் மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான சு.ரவி
தற்போதைய செய்திகள் மற்றவை
திண்டுக்கல் குறுகிய காலத்தில் தி.மு.க. அரசு அதிருப்தியை சம்பாதித்து விட்டதால் தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற
கோவை
கோவை கோவை குனியமுத்தூரில் பழைய குடோனுக்குள் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து 4 நாட்களாக காத்திருக்கின்றனர். கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரம் கிழக்கு, செந்தமிழ் நகர் மற்றும் பிள்ளையார்புரம் உள்ளிட்ட பகுதிகளில்கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்தது. மேலும்