
சென்னை அம்மா அரசால் உருவாக்கப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும்,