சிறப்பு செய்திகள்
சென்னை கல்வி, வேலைவாய்ப்பில் இளைஞர்கள் நாட்டம் செலுத்தாமல் அடிமைத்தனத்துக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்று தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும்,
சிறப்பு செய்திகள்
சென்னை சென்னை கொடுங்கையூர் சோலையம்மன் நகர் பகுதியை சேர்ந்த தம்பதி தேவி-பாபு. இவர்களது பூர்வீக சொத்து கொடுங்கையூர் 34-வது வட்டத்தில் உள்ள கொய்யாத்தோப்பு பிரதான சாலையில் அமைந்துள்ள அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 34-வது வார்டு தி.மு.க.
தற்போதைய செய்திகள்
சென்னை அநீதி விளைவிப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ராயபுரத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி:- அரசு ஊழியர் ஒரு சாதி
தற்போதைய செய்திகள்
திண்டுக்கல் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கழகம் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் கூறினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நரசிங்கபுரத்தில் மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட கழக
தமிழகம்
சென்னை தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை உள் தமிழக
தற்போதைய செய்திகள்
கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கேள்வி கிருஷ்ணகிரி சமூக ரீதியாக அரசு அலுவலர்களை விமர்சனம் செய்த ராஜகண்ணப்பனை தி.மு.க. அமைச்சரவையில் இருந்து நீக்காதது ஏன்? என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான
தற்போதைய செய்திகள்
கோவை புதிய அறிவிப்புகள் இடம்பெறாத கோவை மாநகராட்சி பட்ஜெட்டை எதிர்த்து கழக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கோவை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் நேற்று தாக்கல் செய்தார். இதில் கழகம். தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது பட்ஜெட்டில் எந்த
தற்போதைய செய்திகள்
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு மதுரை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் ஜனநாயகத்தின் குரல்வளையை தி.மு.க. அரசு நெரித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாநகர் மாவட்டம் 71-வது வட்ட கழகம் சார்பில்
தற்போதைய செய்திகள்
கோவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் கூறியுள்ள அறப்போர் இயக்கம் தி.மு.க.வின் பி-டீம் என்று கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை கூறி உள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கழக
தமிழகம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி சேலம், விடியா தி.மு.க. ஆட்சியில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து விட்டது. எனவே சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். கழக இணை