
சென்னை, ஆரணியை தலைமையிடமாக கொண்டு மின் பகிர்மான வட்டம் அமைக்க வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:- தற்போது இயங்கி