
சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் என்று கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் நேற்று தொடங்கிய கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில்