
மத்திய அரசு மீது பழி போட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
சென்னை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரச மீது பழிபோட்டு தி.மு.க. அரசு தப்பித்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். சென்னை எழும்பூரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:- கேள்வி:- அடுத்து