
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 32-வது வார்டு பகுதியில் பேவர் பிளாக் சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழக கவுன்சிலர் கவியரசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட