
செங்கல்பட்டு விடியா அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறிவோம் என்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேசினார். சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில்