
சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். கடந்த ஜூலை 11-ம் தேதி, ராயப்பேட்டையில் உள்ள கழக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்த குண்டர்கள் கைப்பற்ற முயன்றனர். அப்போது கழக கோயிலை