
சென்னை, ஓ.பி.எஸ்., டிடிவி., சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால் இவர்களையெல்லாம் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் ஜென்மத்துக்கும் நடக்காத காரியம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறிஉள்ளார். முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு