
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு மதுரை, செப்.30- 2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த விடியா ஆட்சி எப்போது போகும் என்று தி.மு.க.வினரே எதிர்பார்க்கின்றனர் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர்எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.