உலகச்செய்திகள்

உலகச்செய்திகள்
பாகிஸ்தானில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 34,336 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் டான் தொலைக்காட்சி, “பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,225 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,336 ஆக அதிகரித்துள்ளது
உலகச்செய்திகள்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளது. நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கிட்டத்தட்ட 5,000 ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ட்விட்டர் ஒன்றாகும். இந்த நிலையில்,
உலகச்செய்திகள்
துபாய் ஊரடங்கை படிப்படியாக விலக்கி வரும் துபாய் அரசு பொது பூங்காக்களை திறக்கவும், தனியார் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் தனியார் கடற்கரைகளில் கூடவும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. துபாய் கடந்த 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை 8 மணி நேர இரவு நேர ஊரடங்காக மாற்றி
உலகச்செய்திகள்
பீஜிங்:- சீனாவை உலுக்கி அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பீதியை உண்டாக்கி கொண்டிருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் அங்கு தினமும் உயிரிழப்பு குறைந்து வருகிறது. அதே வேளையில் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஈரானில் வேகமாக பரவி உயிர்ப்பலி
உலகச்செய்திகள்
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்க உச்ச நீதிமன்றம்,  100 ஆண்டுகளில் முதல்முறையாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கு 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகச்செய்திகள்
வாஷிங்டன்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால்
உலகச்செய்திகள்
ஜெருசலேம்:- சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால்
உலகச்செய்திகள்
வாஷிங்டன், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், சீனாவில் கொரோனா தாக்கி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான