சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
ஈரோடு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 6 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் 2 நாள் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஈரோடு மாவட்டத்தில் தொடங்கினார்.
சிறப்பு செய்திகள்
தேனி பறவை காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்த ேதவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேனி மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் அமைத்துள்ள
சிறப்பு செய்திகள்
சென்னை திமுக முன்னாள் அமைச்சர்கள் விரைவில் எங்கே போக வேண்டுமோ அங்கு போய்விடுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ஈரோடு மாவட்டம், அத்தாணியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:- திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஏராளமான
சிறப்பு செய்திகள்
சென்னை எந்தெந்த துறையில் ஊழல் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சவால் விடுத்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ஈரோடு மாவட்டம், அத்தாணியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:- 2021-ம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற
சிறப்பு செய்திகள்
கோவை தமிழ்நாட்டில் மீண்டும் கழக ஆட்சி தான் அமையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் கழக அரசு மீதும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது
சிறப்பு செய்திகள்
சென்னை திருநெல்வேலியில் மாவட்டம் கோவிந்தபேரியில் நேற்று நடைபெற்ற முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர், துணை முதல்வர் ஒரே விமானம், ஒரே வாகனத்தில் சென்று பங்கேற்றனர். சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக
சிறப்பு செய்திகள்
திருச்சி தந்திரமாக மக்களை ஏமாற்றுவதில் முதன்மையானவர்கள் திமுகவினர். அதில் திமுக தலைவர் ஸ்டாலின் தான் நம்பர் ஒன் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஆற்றிய
சிறப்பு செய்திகள்
சென்னை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், பிரதமரின் வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ், உலக அளவிலான வீட்டுவசதி கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சென்னை பெரும்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டப்பணிகளுக்கு
சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
திருச்சி சோதனையான காலத்திலும் மக்களை காத்து சாதனை படைத்த அரசு அம்மா அரசு என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மரக்கடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார
சிறப்பு செய்திகள்
திருச்சி அனைத்து துறைகளிலும் தேசிய விருதுகளை அதிக அளவில் பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மரக்கடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:-