
சென்னை காட்டுமன்னார்கோவில் வட்டம்,குருங்குடி கிராமத்தில், பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கடலூர் மாவட்டம்,