
பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி சென்னை முதலமைச்சர் என்பவர் பொதுவானவர், எல்லா மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர், தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று எங்கள் உறுப்பினர் கேட்பதில் என்ன தவறு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பி பேசினார். தமிழக