தமிழகம்

தமிழகம்
சென்னை அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் இயற்கை நமக்கு சாதகமாக இருந்ததால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள்
தமிழகம்
சென்னை மன உளைச்சலால் மாணவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது. அரியலூர் – இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் நேற்று மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார் என்ற
தமிழகம்
சென்னை பேரவை கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கொரோனா நோயின்மை சான்றிதழ் கட்டாயம் என்று பேரவை செயலாளர் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணைகளின்படி 14.9.2020 அன்று
தமிழகம்
சென்னை திருவள்ளூர் மாவட்டம்,செங்காத்தாகுளம் கிராமத்தில் 629 ஏக்கரில் ஒரு புதிய தொழிற் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களுக்கு பிறகு
தமிழகம்
சென்னை விழுப்புரம் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து குடிநீர் தேவைகளுக்காக
தமிழகம்
சென்னை தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் உற்பத்திக் கொள்கை-2020 யை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. மின்னணு உற்பத்தியில், தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மையமாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவின் மொத்த மின்னணு
தமிழகம்
சென்னை நல்லாசியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கௌரவித்தார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழாவையொட்டி
தமிழகம்
சென்னை கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நாட்களில் 34 லட்சம் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு ஆகிய பொருட்களுடன் முட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில்
தமிழகம்
சென்னை வாக்காளர் பட்டியல் சிறப்புமுறை சுருக்கத்திருத்தம் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு செயலாளருமான சத்யபிரத சாகு 01.01.2021 -ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு
தமிழகம்
சென்னை கொரோனா நோயாளிக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பாலகிருஷ்ணனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஆசியாவிலேயே முதன்முறையாக கொரோனா நோயாளிக்கு வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை