தமிழகம்

தமிழகம்
சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வேறு துறைக்கு மாற்றப்பட்ட 2,635 ஊழியர்களின் பணியை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2013ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தில் கூடுதலாகப் பணிபுரிந்த 2,635
தமிழகம்
சென்னை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் 675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் ஆகியோர்களை தமிழக அரசு நியமனம்
தமிழகம்
சென்னை விலையில்லா அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஜூன் 5ம்தேதி நியாயவிலைக்கடை செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஜூன் மாதத்திற்கு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்படும் என்று
தமிழகம்
சென்னை உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுத்தலைவராக பதவியேற்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வாழ்த்து கடிதம் ஒன்றை
தமிழகம்
சென்னை உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நியமிக்கப்பட்டுள்ளதற்காக அவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்
தமிழகம்
சென்னை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு அலுவலக பணியிலிருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நாட்களில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகப் பணி மேற்கொள்ள விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம்
சென்னை அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்காக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. தனியார் தொழிற்சாலைகளின் பணியாளர்களும் பேருந்து வசதிக்கு தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து
தமிழகம்
சென்னை தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த காலக்கெடு ஜூன் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு;- கோவிட்-19 பரவுதலால் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இந்திய அரசு ஊரடங்கினை மேலும்
தமிழகம்
சென்னை ஊரடங்கில் புதிய தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி கோவை, சேலம், வேலூர், திருச்சி உள்பட 25 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- ஊரடங்கை படிப்படியாக
தமிழகம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் ஊரடங்கின் போது வாகனத்தை நிறுத்தி சென்றவர்கள் ஒரு நாள் கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சி.எம்.டி.ஏ.அறிவித்துள்ளது. இதுகுறித்து சி.எம்.டி.ஏ.வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- கொரோனா