தமிழகம்

தமிழகம்
சென்னை கடைகள், நிறுவனங்களில் பெயர் பலகை வைப்பதில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை தமிழக அரசு எச்சரித்துள்ளது. வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்த அரசு செய்திகுறிப்பு வருமாறு:- தமிழ்நாட்டில் உள்ள
தமிழகம்
சென்னை தமிழகத்தில் 8 பேருக்குக் கரோனா வைரஸ் பரிசோதனை செய்ததில், அவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்தியா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசு
தமிழகம்
சென்னை மாநில திட்டக்குழுத் துணைத்தலைவராக  முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில திட்டக் குழு முதலமைச்சர் தலைமையில் இயங்கி வருகிறது. இந்த குழு ஆண்டு திட்டங்கள், ஐந்தாண்டு திட்டங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் மாநில திட்டக்குழுத்
தமிழகம்
சென்னை தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பாக மாஸ்க் போட வேண்டிய நிலை இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகம்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 6.3.2020 அன்று தலைமைச் செயலகத்தில், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திருமதி கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில்
தமிழகம்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 6.3.2020 அன்று தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், மனையேறிப்பட்டியில் அமைந்துள்ள அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தையும், சமூகநலம்
தமிழகம்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 95 கோடியே 58 லட்சத்து 31 ஆயிரத்து 335 ரூபாய் மதிப்பீட்டிலான 2,271 வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக, 41 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இது குறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழகம்
சென்னை நெடுஞ்சாலைத்துறைக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 155 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில்,
தமிழகம்
புதுதில்லி, தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில், உணவு பதப்படுத்தும் தொழில் சார்ந்த 8 திட்டங்களுக்கு, மத்திய உணவு பதப்படுத்துதல், தொழில்துறை அமைச்சர்ஹர்சிம்ரத் கவுர் பாதல் தலைமையில் நடைபெற்ற மத்திய அரசின் பல்துறை அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது. கிசான் சம்பத யோஜனா திட்டம்
தமிழகம்
சென்னை கொரோனா வைரஸ் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் சண்முகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறப்பு