தமிழகம்

தமிழகம்
சென்னை ஊழியர்களின் வருகை பதிவேட்டை கண்டிப்புடன் வரைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தனது துறையின் மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் அனைத்து அரசு
தமிழகம்
சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். குடியாத்தம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன், திருவெற்றியூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவைத்தொடர்ந்து,
தமிழகம்
சென்னை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் மண்டலம்,ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர்
தமிழகம்
சென்னை இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- அம்மாவின் அரசு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கொரோனா தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ மருந்துகள் ஏதும் இல்லாத சூழலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து
தமிழகம் தற்போதைய செய்திகள்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 447 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
தமிழகம்
சென்னை கொரோனோ வைரஸ் தொற்று உள்ளவர்களை சிறந்த முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும், மருந்துகளும் அரசிடம் இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்புமற்றும் மருந்து
தமிழகம்
சென்னை அரசின் வழிமுறைகளை பின்றபற்றினால் நோய் பரவல் நிச்சயம் குறையும். ஊரடங்கை நீடிப்பது என்பது முழுக்க, முழுக்க மக்கள் கைகளில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய
தமிழகம்
சென்னை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், அரியலூர் தெற்கு கிராமத்தில் 347 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக
தமிழகம் தற்போதைய செய்திகள்
சென்னை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே விலையில்லா அரிசியை தருகிறோம் என்றும் திமுக ஆட்சியில் புயல், வெள்ளம் வந்த போது எவ்வளவு கொடுத்தார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்புமற்றும்
தமிழகம்
சென்னை அரசு அலுவலகங்களில் 33%க்கு பதில் 50% ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் 31ம்தேதி வரை