
தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் தேனி தொகுதி எம்.பி நிதியிலிருந்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் பேரூந்து நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்திடம் கோரிக்கை