தேனி தேனி மாவட்டம், தேனியில் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அலுவலகத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் திறந்து வைத்தார். தேனி மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் தலைமை