அரியலூர்

அரியலூர்
அரியலூர் வாரிசு அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு எந்தவித தகுதியும் கிடையாது என்று அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கூறினார். சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கழக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும்,
அரியலூர்
அரியலூர் அரியலூர் மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் தனியார் சிமெண்ட் நிறுவன மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் அல்லிநகரம் ஓடை அணைக்கட்டிலிருந்து அரசநிலையிட்டா ஏரி, குறிஞ்சான் குளம் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன், மாவட்ட
அரியலூர்
அரியலூர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.64 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா தலைமையில் மருத்துவ பணியாளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு,
அரியலூர்
அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க உத்தரவிட்டார்.
அரியலூர்
அரியலூர் கழகத்தின் வெற்றிக்கு தகவல் தொழில் நுட்ப பிரிவினர் அயராது பாடுபட வேண்டும் என்று அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அரியலூர்-பெரம்பலூர் பைபாஸ் ரோட்டிலுள்ள தனியார்
அரியலூர்
அரியலூர் அரியலூரில் 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.இராஜேந்திரன் வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் (நல்லாசிரியர் விருது) ஆசிரியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி
அரியலூர்
அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகளை சேர்ந்த 2447 களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.இராஜேந்திரன் வழங்கினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த மேல்நிலை