
கன்னியாகுமரி கன்னியாகுமரி அருகே யானைகள் தாக்கியதில் தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வாளையத்து வயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவர் கீரிப்பாறை அருகே மாறாமலை எஸ்டேட் பகுதியில் டீக்கடை