
காஞ்சிபுரம் தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறினார். உள்ளாட்சி தேர்தல் குறித்து காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் கிழக்கு, மேற்கு, பேரூராட்சி கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் வாலாஜாபாத் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய