கோவை

கோவை
மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 8 மணி அளவில் சத்தியமங்கலத்துக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. இப்பேருந்தை தங்கவேல் (வயது 59) என்பவர் ஓட்டி சென்றார்.
கோவை
கோவை, எத்தனை சோதனை வந்தாலும் அவற்றை தவிடு பொடியாக்குவோம் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார். கோவை இதயதெய்வம் மாளிகையில் கழக அமைப்பு செயலாளரும், புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ.
கோவை
கோவை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் விவசாயிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஆனால் கழக ஆட்சியில் நடந்ததாக வரலாறு தெரியாமல் பேசும் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கழக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார். கோவையில் கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை