
தருமபுரி தி.மு.க.வின் நாடகத்தை கண்டு கழகம் அஞ்சாது என்று முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் கூறினார். தருமபுரி மாவட்டம் கெரகோடஹள்ளியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டுக்கு வந்த முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சிக்கு