திண்டுக்கல்

திண்டுக்கல்
திண்டுக்கல் தமிழக மக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடும் ஒரே இயக்கம் கழகம் தான் என்று திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர் வி.மருதராஜ் கூறினார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் சித்தரேவு கிராமத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள்விழா மற்றும் தமிழக அரசின் பட்ஜெட்