
திருச்சி எத்தனை அவதூறு வந்தாலும் சரி, முதல்வர் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வெற்றிவாகை சூடுவார் என்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி கூறினார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை அவதூறாகவும், கழக அரசின்