
மண்டல தேர்தல் பொறுப்பாளர் ப.மோகன் வேண்டுகோள் திருவண்ணாமலை கழகத்தின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று மண்டல தேர்தல் பொறுப்பாளர் ப.மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திருவண்ணாமலை நகரில் உள்ள 18, 19, 38, 39 வார்டு இளைஞர் மற்றும்