
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 1-வது வார்டை பிரித்து 2-வது வார்டுக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 424 வாக்காளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர்