திருவாரூர்

திருவாரூர்
திருவாரூர், நன்னிலம் பேருந்து நிலையத்தில் மூடப்பட்டிருக்கும் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரு லிட்டர் தண்ணீர், 10 ரூபாய் விலையில், அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை செய்யும் திட்டத்தை,மறைந்த முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம்