பெரம்பலூர்

பெரம்பலூர்
பெரம்பலூர், ஜூன் 29- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்ய விடாமல் தி.மு.க.வினர் முட்டுக்கட்டை போடுவதாக ஆட்சித்தலைவரிடம் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் புகார் அளித்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் ஊராட்சி